மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகி விட்டது. என்னளவில் மோடி ஆட்சிக்கு வந்ததை இந்தியாவிற்கான விழ்ச்சியாகவே பார்த்தேன். கிட்டத்தட்ட வெறும் 15 விழுக்காடு மக்களே கல்வி அறிவுடன் இருந்தாலும், நம்மிடமிருந்து முஸ்லீம் சகோதரர்கள் பிரிந்து பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்கி இருந்தாலும் எந்த வித மத ரீதியான காழ்புணர்வும் இன்றி மிக secularana ஒரு அரசியல் சட்டம் நிறுத்தப்பட்டது நமது பாரத தேசத்தில் தான். மோடி மற்றும் அவரது RSS நண்பர்களின் பேச்சு பல விதங்களில் அருவெறுப்பை உண்டாக்கியது. அதே நேரத்தில் மோடியின் தீவிரமான அரசியல் பிரச்சாரம் அவரொரு கடின உழைப்பாளி என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இந்தியா இந்துக்களுக்கே என்று கூறி, பிறகு இந்தியாவில் உள்ள அனைவரும் ஹிந்துக்களே என்று அடித்த அந்தர் பெல்டி சிரிப்பை வரவைதாலும் தோற்க போகும் தமிழகத்திற்கு கூட பல முறை வந்து பிரச்சரரம் செய்த உழைப்பு பிரமிப்பை ஏற்படுத்தியது.
நான் கடந்த தேர்தலை வெறும் ஊழலுக்கு எதிரான தேர்தலகாவோ வாரிசு எதிர்ப்புக்கு எதிரான தேர்தலகாவோ பார்கவில்லை. இந்தியா பண்முகதன்மை கொண்ட secular தேசம் என்ற சித்தாந்தத்தை மறுக்கும் ஒரு அணியின் முயற்சியாகவே பார்த்தேன். நமது துரதிஷ்டம் நாட்டில் உள்ள கட்சிகள் மீடியாக்கள் என எவையும் இவை தொடர்பான தர்ர்கரீதியான விவாதங்களை மக்கள் முன் வைக்க வில்லை. உலகவில் பல நாடுகளில் மதம் என்பது மனிதர்க்கு எந்த அளவில் தேவை, மதத்தின் பங்கு இந்த விஞ்ஞான உலகில் என்ன என விவாதங்கள் நடைபெறும் பொழுது மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் ஒரு கட்சி வந்தது எனக்கு சோர்வை ஏற்படுத்தியது.
3. பல வெளிநாடுகளுக்கு சென்று நல்லுறவை ஏற்படுத்த செய்த முயற்சிகள்.
4. கோவில் கட்டுவதை விட மக்களுக்கு தேவையான வசதிகள் செய்வதே தலையாய கடமை என அறிவித்தது .
விரும்பத்தகாதவை
1. எங்கும் எழும்பும் RSS அமைப்புகளின் ஆதிக்கம்.
2. மோடி தவிர மற்ற தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சு.
3. பசு மாமிச தடை. இது பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை இந்து நாடாக ஆக்கும் முயற்சியே.
4. எந்த பெரிய மாற்றமும் இல்லாமல் ஒரு வருடத்தை கடத்தியது. கச்சா எண்ணெய் விலை குறைவால் economy சுற்றேநிமிர்ந்தது.
இந்திய பாகிஸ்தான் பிரச்சனை பிஜேபி ஆட்சியின் கீழ் ஒரு முடிவிற்கு வர சாத்தியமுண்டு. சண்டை வரவும் சாத்தியமுண்டு! Secularana இந்தியா பாகிஸ்தானுக்கு என்றும் ஒரு அச்சுறத்தல் ஆகும். பிஜேபி மற்றும் பாகிஸ்தானின் மத ரீதியான நிறுவனங்கள் இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை. இந்துக்களுக்கான தேசம் இந்தியா என்றும் முஸ்லிம்களுக்கான தேசம் பாகிஸ்தான் என்றுகூரும் இருவரும் ஒருபட வாய்ப்புண்டு.
வரும் சில வருடங்களில் இன்னும் சரியாக ஒரு முடிவிற்கு வர முடியும். ஹிட்லர் ஆட்சியில் ஜெர்மனி பிரும்மாண்டமான வளர்ச்சியை பெற்றது. அதே நேரத்தில் மிக பெரிய இன வெறுப்பை ஏற்படுத்தி ஒரு பெரிய நாச சக்தியாக உருவெடுத்தது. அப்படி இல்லாமல் இந்திய ஒருமைபாட்டிற்கு பங்கம் இல்லாமல் சீரான வளர்ச்சியும், வேற்றுமைகளின் மேல் வெறுப்பில்லாத ஒரு தேசம் ஆக இந்தியாவை தொடர்ந்து இருக்க செய்தால் மோடி நிஜமான மஸ்தஆன் ஆக கொண்டடபடுவர். இரண்டில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றாலும் அவர் அனைவராலும் ஒதுக்கபடுவார்.
நான் கடந்த தேர்தலை வெறும் ஊழலுக்கு எதிரான தேர்தலகாவோ வாரிசு எதிர்ப்புக்கு எதிரான தேர்தலகாவோ பார்கவில்லை. இந்தியா பண்முகதன்மை கொண்ட secular தேசம் என்ற சித்தாந்தத்தை மறுக்கும் ஒரு அணியின் முயற்சியாகவே பார்த்தேன். நமது துரதிஷ்டம் நாட்டில் உள்ள கட்சிகள் மீடியாக்கள் என எவையும் இவை தொடர்பான தர்ர்கரீதியான விவாதங்களை மக்கள் முன் வைக்க வில்லை. உலகவில் பல நாடுகளில் மதம் என்பது மனிதர்க்கு எந்த அளவில் தேவை, மதத்தின் பங்கு இந்த விஞ்ஞான உலகில் என்ன என விவாதங்கள் நடைபெறும் பொழுது மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் ஒரு கட்சி வந்தது எனக்கு சோர்வை ஏற்படுத்தியது.
இவையே நான் பார்த்த நல்லவைகள்.
1. எந்த தலைவருக்கும் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். அந்த விதத்தில் மோடியின் அபார பேச்சாற்றல் அவரது முதல் பாராளுமன்ற பேச்சில் வெளிப்பட்டது. எங்கு சென்றாலும் மிக அருமையாக பேசுகிறார்.
2. அதே போல் தலைவர்கள் கணவுகளை விதைப்பவர்களாக இருக்க வேண்டும். நிச்சயம் 100 ஸ்மார்ட் சிடிஎஸ் சவச் பாரத் போன்ற திட்டங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியது.